நயன்தாரா நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இந்நிலையில் நேற்று இவரின் நடிப்பில் திருநாள் படம் ரிலிஸானது.

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இப்படத்தில் ஒரு காட்சியில் நயன்தாரா சிறுவர்களுக்கு தன் கன்னத்தில் முத்தம் கொடுக்க சொல்வார்.

அதிகம் படித்தவை:  விவேகம் ஆடியோ ரிலீஸ் தேதியும் அறிவிப்பு - ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

அதில் ஒரு சிறுவன் லிப் லாக் முத்தம் கொடுப்பது போல் எடுத்துள்ளார்கள், இந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் ஏன் நயன்தாரா நடிக்கிறார், சென்ஸார் இதையெல்லாம் எப்படி அனுமதித்தது என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை கோபமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.