தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது சிவகார்த்திகேயன், கார்த்தி போன்ற இளம் நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.மேலும், இளம் நடிகர்கள் படத்திலேயே நடிக்கத்தான் விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால், இதற்கு ஒரு கண்டிஷனும் விதித்துள்ளாராம்.

அதிகம் படித்தவை:  ட்விட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள்.! இது வேற லெவல் மாஸ்.!

இளம் நடிகர்களுடன் நடித்தால், கண்டிப்பாக கதை எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம்.