Connect with us
Cinemapettai

Cinemapettai

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.. அட! இவங்களா? சூப்பர்பா

thala-60-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.. அட! இவங்களா? சூப்பர்பா

நடிகர் அஜித்துக்கு 2019-ஆம் ஆண்டு மிகவும் பொன்னான வருடமாக அமைந்தது. காரணம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு மெகா ஹிட் திரைப் படங்களை கொடுத்துள்ளார். இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் செய்தன.

தற்போது தனது அடுத்த படமான தல60 படத்திற்கு ரெடியாகி வருகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் சம்பந்தப்பட்ட இந்த கதையில் அப்பா சென்டிமென்ட் மிகவும் முக்கியமாக பேசப்படும் என படக்குழு கூறியுள்ளது.

இந்நிலையில் தல அஜீத்துக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகையான நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. தல அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படக்குழுவை இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தல60 திரைப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top