Connect with us
Cinemapettai

Cinemapettai

அத்திவரதரை தரிசிக்க வந்த நயன்தாரா.. பொதுமக்கள் காட்டிய ஆர்வம்

Nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க வந்த நயன்தாரா.. பொதுமக்கள் காட்டிய ஆர்வம்

அத்திவரதரை தரிசிக்க வந்த நயன்தாரா.. பொதுமக்கள் காட்டிய ஆர்வம்

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அருள்பாலித்து வருகிறார்.

முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா, இயங்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருடன் வந்து அத்திவரதரை தாசினம் செய்தார். கோவில் பட்டாச்சாரியர் நயன்தாராவுக்கு அத்திவரதர் படத்தையும், கோவில் பிரசாதமும் வழங்கினார். தீடீரென நயன்தாரா கோவிலுக்குள் வந்ததால் சுற்றி இருந்த பொது மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top