Connect with us
Cinemapettai

Cinemapettai

nayanthara vicknesh sivan

Photos | புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள்

விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாரா உடன் கிறிஸ்துமஸ் கொண்டடியுள்ளார்.விக்னேஷ்சிவன் தற்போது ‘தானா சேர்த்த கூட்டம்’ படம் இயக்கி முடித்துள்ளார் இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது.இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிகை கீர்த்தி சுரேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

Nayanthara vickesh sivan

Nayanthara vickesh sivan

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலக முழுவதும் கொண்டாடப்பட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டடியுள்ளார்.இந்த கொண்டடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகரகள் பலர் comment-களை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top