fbpx
Connect with us

Cinemapettai

ரொமான்ஸ் சொட்ட சொட்ட காதலரின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா! கலக்கல் வீடியோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரொமான்ஸ் சொட்ட சொட்ட காதலரின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா! கலக்கல் வீடியோ உள்ளே

நயன் – விக்கி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டு வந்தவர். சமீபகாலமாக நடிப்பு வேறு பெர்சனல் வாழ்க்கை வேறு என தனித்தனியாக பிரித்து விட்டார். அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியும் பெற்று வருகிறார். மேலும் நயன்தாரா ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்றால் அந்த படத்தின் வியாபாரம் படு ஜோராக இருக்கும்.

கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. நயன்தாராவின் பாய் பிரென்ட், காதலர், ஹவுஸ் – மேட், பாவொரிட் இயக்குனர், மென்டோர் என்று எப்படி வேண்டுமாலும் இவரை அழைக்கலாம். மனிதர் ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியானவர்.

தனி விமானத்தில் பறந்து சென்று இந்த ஜோடி கேரளாவில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அதன் பின் அப்படியே கோவா விசிட் அடித்து லூட்டி செய்து வருகின்றனர். தன் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா நேற்று விக்கியின் பிறந்தநாளை சிறப்பாக ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

சிகப்பு கலரில் தீம் அர்ரேஞ்சமென்ட் செய்து, இசை குழு ஏற்பாடு செய்து, மூன்று வெவ்வேறு கேக் என ஜமாய்த்துள்ளார். இந்த வீடியோ லைக்ஸ் குவித்த உவருகிறது.

nayanthara

நயன் மட்டுமன்றி அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடனும் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தியது தான் விக்கியின் மிக பெரிய பிளஸ் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

வீடியோ லிங்க் க்ளிக் செய்க

Continue Reading
To Top