பிரபல பத்திரிகை ஓன்று விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தியது அந்த விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டார். இவர் தற்பொழுது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இன்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நம்ம நயன்தாரா.

தற்பொழுது இவர் தமிழில் அஜித்துடன் விசுவாசம் படத்திலும் மற்றும் கோகோ என்ற படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் இவரின் புகைபடம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் அதில் நடிகை நயன்தாரா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கொண்டு வந்துள்ளார் அதேபோல் ட்ரான்ஸ்பிரன்ட் புடவையை அணிந்து வந்துள்ளார் நயன்தாரா, இவர் இந்த உடையை தான் வழக்கமாக பயன்படுத்துவார், ஆனால் விருது வாங்க சென்ற நயன்தாராவின் பின்னழகை படம் எடுத்து அதை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளார்கள் அந்த பத்திரிகை நிறுவனம் இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அந்த பத்திரிகை நிறுவனத்தை வருத்தெடுக்கிறார்கள்.