விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதை தொடர்ந்து நயன்தாரா,விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்தது திரையுலகம் அறிந்ததே. அத விடுங்க…

நயன்தாரா சொந்த படம் ஒன்று தயாரிக்க போகிறாராம்,அப்படம் இயக்கும் வாய்ப்பை விக்னேஷ் சிவனுக்கு வழங்கி அவரை முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைக்க திட்டமிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  பட வாய்ப்பிற்காக எதை வேணாலும் செய்யும் நடிகைகள் இவர்கள்தான்!!

இதைற்காக அஜித்துடன் கால்ஷீட் கேட்டு நயன்தாரா தரப்பு பேசி வருகிறது.

ஆனால் 2018 வரை கால்ஷீட் இல்லை என்று அஜித் தரப்பில் கூறபடுகிறதாம்,

அதிகம் படித்தவை:  அடாவடி,அலப்பறை,தடாலாடி,கட்டுக்கடங்காத காளை, விஸ்வாசம் மோஷன் போஸ்டரை பார்த்து பிரபலங்களின் கருத்து.!

கால்ஷீட் தந்தால் அஜித்துக்கு ஒரு நாளைக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம் நயன்.

ஆனால் அஜித் மௌனம் கலைத்தால்தான் இந்த தகவல்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும் என்பதே உண்மை.