நயன்தாரா தமிழ் நடிகைகளில் முன்னணி நடிகை ஆவார் தற்பொழுது அவருக்கு படங்கள் நிறைய வந்துகொண்டு இருக்கின்றன இப்பொழுது அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் கதாநாயகிக்கு முக்கயத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

nayanthara

கோபி நைனார் இயகத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படமான அறம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தந்துள்ளது.

nayan

அறம் படம் தமிழகத்தில் மட்டுமே இப்பொழுது மட்டும் ரூ 15 கோடி வசூல் செய்துவிட்டதாம் சென்னை,கோயம்பத்தூரில் மூன்று கோடியும் மற்றும் செங்கல்பட்டில் ரூ 5 கோடியும் வசூல் சேர்த்து குவித்துள்ளது.

Nayanthar as Collector Mathivathani in Aram movie.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வெளிவந்த படங்களில் இதுவரை வசூலில் முன் வந்த படம் மாயா. ஆனால் அந்த சாதனையும் முறியடித்து அறம்.

aram

மேலும் கதையின் நாயகியான நயன்தாரா, படம் முழுவதும் கலெக்டர்ராக உலா வரும் காட்சி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் சிறிது கூட கவர்ச்சியை காட்டாமல் புதிய அவதாரமாக நடித்துள்ளார்.