நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ரொம்ப நாளாக காதலித்து வருகிறார்கள் இது ஊருக்கே தெரிந்த விஷயம் இவர்கள் ஒரு பெஸ்டிவெல் நாட்கள் விடாமல் அனைத்து நாட்களிலும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள்.

nayanthara

இவர்கள் மற்றவர்கள் போலவே காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்கள் ஆம் அனைவரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை கொண்டாடிகொண்டிருக்க இந்த ஜோடி மட்டும் பிப்ரவரி 15ம்  தேதியை காதலர் தினமாக கொண்டாடியுள்ளார்கள்.

அதிகம் படித்தவை:  வீடு புகுந்து நயன்தாராவை தாக்கிய மர்ம நபர்கள் ? அதிர்ச்சியில் திரையுலகம்

இதற்க்கு முன்பு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டார்கள் ஆனால் நேற்று வெளியான புகைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே நெருக்கமாக உள்ளார்கள் இயக்குனர் வினேஷ் மற்றும் நயன்தாராவும் இதனை பார்த்த ரசிகர்கள் இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்தி வருகிறார்கள்.