Tamil Cinema News | சினிமா செய்திகள்
டேட்டிங் சென்ற காதல் ஜோடி.! நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்.!
தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடிகளில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இருக்கிறார்கள், இவர்கள் காதலிப்பது மட்டுமல்லாமல் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுகிறார்கள்.
இதைப் பார்த்த சில ரசிகர்கள் சிங்கிள் பசங்க சாபம் உங்கள சும்மா விடாது என கமெண்ட் செய்து வருகிறார்கள், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் என்னதான் காதலிக்கிறேன் என்று சொன்னாலும் இதுவரை திருமணத்தைப் பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.
அதேபோல் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் இல் வாழ்ந்து வருகிறார்கள் என சில கிசுகிசுக்கள் அப்பொழுது வெளியாகியது, மேலும் அடிக்கடி இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வார்கள் அதேபோல் தற்போது காதலர்களுக்கு மிக முக்கிய இடமான சாண்டோரினி நகரில் சுற்றிதிரிகிறார்கள் இங்குதான் பல புது திருமண தம்பதிகள் ஹனிமூன் செல்வார்களாம்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

nayanthara vignesh
