fbpx
Connect with us

மீண்டும் பேய் படத்தை கையில் எடுக்கும் நயன்தாரா.? வேலைக்கு ஆகுமா.!

nayanthara

News / செய்திகள்

மீண்டும் பேய் படத்தை கையில் எடுக்கும் நயன்தாரா.? வேலைக்கு ஆகுமா.!

தமிழ் சினிமாவில் முன்னை நடிகைகளின் லிஸ்டில் முதல் யாடத்தில் இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இவர் தற்பொழுது நடித்து வரும் படங்கள் அனைத்தும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Nayanthara

Nayanthara

இவர் அய்யா படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார், பின்பு பில்லாவில் அதீத கவர்ச்சி காட்டி நடித்தார், இவர் பல சர்ச்சையில் மாட்டினாலும் சினிமா வாழ்க்கை வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என தனித்தனியாக பிரித்து சினிமாவில் முன்னேறி வருகிறார்.

இவர் தற்பொழுது ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதையை தேர்ந்தெடுத்து நடித்தார் மாயா, அறம் ஆகிய படங்கள் அவருக்கு கைகொடுத்தது, மாயா படம் பேய் படமாக இருந்தாலும் சொல்லிகொள்ளும் அளவிற்கு ஓடவில்லை அப்படி இருக்க அவர் தற்பொழுது ஒரு ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது

ஆம் அனுஷ்கா ஷர்மா நடித்த பாரி படத்தில் தான் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் அழுத்தமான கதையாக இருந்தாலும் பெரிய ஹிட் ஆகவில்லை, படத்தில் அனுஷ்கா மிக முக்கிய கேரக்டரில் நடித்தார் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.மேலும் படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்தில் நடிக்க நயந்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறபடுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top