Connect with us
Cinemapettai

Cinemapettai

O2

Videos | வீடியோக்கள்

12 மணி நேரம் உயிருக்காக போராடும் நயன்தாரா.. பயமுறுத்தும் O2 பட டீசர்

நயன்தாரா நடிப்பில் வெளியான காற்றுவாக்கில் 2 காதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு பிறகு நயன்தாரா தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

அதனால் பல இயக்குனர்களும் நயன்தாராவிடம் கதையை கூறினர். தற்போது ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் o2 படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். உயிருக்காகப் போராடும் மனிதர்களுக்காக போராடும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் கண்டிப்பாக நயன்தாராவுக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என கூறிவருகின்றனர்.

நயன்தாரா பயணிக்கும் பஸ் விபத்துக்கு உள்ளாகிறது அப்போது பஸ்சில் இருக்கும் மனிதர்கள் மூச்சுத்திணறல் பாதிக்கப்படுகின்றனர் மேலும் வில்லன்கள் அவர்களை கொள்வதற்காக திட்டம் செய்கின்றனர் அதனை நயன்தாரா எப்படி அவர்களிடம் காப்பாற்றுகிறார் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை தற்போது o2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Continue Reading
To Top