தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா இவரை தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் வைத்து அழைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் சினிமாவின் இவன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  மறக்கமுடியாத லிப் லாக் சீன்! யாருடன் தெரியுமா கயல் சந்திரன்
VS N

அதுவும் சமீபத்தில் நடித்து வரும் படங்கள் அனைத்தும் கதைக்கு முக்கியத்துவம் மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பேச்சுவார்த்தை கிசுகிசுக்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நடிகர் விஜய் தயாரித்த படத்தில் நடித்த நடிகையை நிஜ போலீஸ் தேடுகிறது!

நடிகைகள் பலர் விளம்பரங்களில் நடிப்பவர்கள் அதேபோல் தற்போது நடிகை நயன்தாராவும் விளம்பரங்களில் நடித்து வருகிறார் அவர் ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்கு 3 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் 3 கோடியா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள.