எந்த நடிகையும் செய்ய தயங்கும் வித்யாசத்தை நிக்கி கல்ராணி செய்துள்ளார். அதவாது மரகத நாணயம் படத்தில் நிக்கிக்கு டப்பிங் பேசியது ஒரு ஆண். படம் முழுக்க ஆண் குரலில் நடித்திருப்பார்.

இவர் தற்போது நிறைய தமிழ் படங்களில் கமிட் ஆகியுள்ளதால் சென்னையிலேயே ஒரு அப்பார்ட்மென்டில் ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டார்.

இவர் தங்கி இருக்கும் அதே அப்பார்ட்மென்டில் தான் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தங்கியுள்ளார். நயன் A பிளாக்கிலும் நிக்கி B பிளாக்கிலும் தங்கியுள்ளனர்.