Nayanthara
Nayanthara

நயன்தாரா அறம் படத்தின் வெற்றிக்கு பிறகு பல படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் அஜித்துடன் விசுவாசம், ஆதர்வாவுடன் இமைக்கா நொடிகள் மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

nayanthara
nayanthara

நயன்தாரா தற்பொழுது 150 கோடி பட்ஜெட்டில் சைரா நரசிம்ஹா ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகிறார்கள், படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் படத்தை பற்றிய செய்திகள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தற்பொழுது படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது அந்த புகைப்படத்தை பார்த்தால் படத்திற்கு விலை உயந்த செட் அமைக்கப்பட்டு ராஜா போல் வேடம் என படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக்கில் ராஜா காலத்து செட் அமைக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக எடுத்துள்ளார்கள் இந்த படத்தின் பர்ஸ்ட் வெளிவந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களுடன் எகிற வைத்துள்ளது இதோ பர்ஸ்ட் லுக்.

nayanthara
nayanthara
nayanthara