fbpx
Connect with us

வேலைக்காரன் பட ஹீரோ எப்படி பட்டவர் : லேடி சூப்பர்ஸ்டார் ஓபன் டாக்

News / செய்திகள்

வேலைக்காரன் பட ஹீரோ எப்படி பட்டவர் : லேடி சூப்பர்ஸ்டார் ஓபன் டாக்

மோகன் ராஜா இயக்கத்தில் , அனிருத்தின் இசையில் , சிவகார்த்திகேயன், நயன்தாரா, பாஹத்பாசில், பிரகாஷ் ராஜ், விஜய் வசந்த், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கும் படமே வேலைக்காரன்.

இந்தப்படம் அனுபவம் பற்றி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு நமது லேடி சூப்பர்ஸ்டார் பேட்டி அளித்தார் .அதில் அவர் சிவகார்த்திகேயன் பற்றி கூறியது…..

“சிவ கார்த்திகேயன் மிகவும் கலகலப்பாக பேசுவார் . அவர் எப்பொழுதும் எதாவது காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பதால், வேலை பளுவே எனக்கு தெரியவில்லை . அதே சமயம் பத்து பக்க வசனம் கொடுத்தாலும் நிமிடத்தில் மனப்பாடம் செய்து மிகச் சிறப்பாக நடித்து விடுவார்.”

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: சிவா தம் சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள் ப்ரோ.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top