நயன்தாரா படும் பிசியாக இருக்கிறார் சினிமாவில், நயன்தாரா தற்போது பல படங்களில் சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது.

இதில் விரைவில் அறம் என்ற படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சியில் நயன்தாரா கலந்துக்கொண்டார்.

அப்போது அவரிடம் ‘லேடி சூப்பர் ஸ்டார் என்று உங்களை சொல்கிறார்கள். உங்களுக்கு பிடித்துள்ளதா?’ என கேட்டுள்ளனர்.nayanthara bahubali

அதற்கு நயன்தாரா ‘அந்த டைட்டில் வைத்துக்கொள்ளவே பயமாக இருக்கின்றது, அந்த படத்திற்கு ஏற்றார் போல் பொறுப்பாக இருக்கவேண்டும் என்று உணர்ந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.