fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காமெடி ‘லவ் ஆக்ஷன் டிராமா’ டீஸர்

Videos | வீடியோக்கள்

நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காமெடி ‘லவ் ஆக்ஷன் டிராமா’ டீஸர்

தமிழில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் .

தினேஷனாக நிவின் மற்றும் ஷோபா என்ற ரோலில் நயன்தாரா நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் விவேக் ஹர்ஷன். இப்படத்தின் டீஸர் நேற்று வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top