Connect with us

Cinemapettai

நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ பட கலர்புல் “பர்ஸ்ட் லுக்” போஸ்டர் வெளியானது.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ பட கலர்புல் “பர்ஸ்ட் லுக்” போஸ்டர் வெளியானது.

தமிழில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன் .

தினேஷனாக நிவின் மற்றும் ஷோபா என்ற ரோலில் நயன்தாரா நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் விவேக் ஹர்ஷன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

love action drama

ஓணம் பண்டிகையின் விடுமுறை சமயத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top