Connect with us
boomerang-movie

பேட்ட வில்லனுடன் இணைத்த பிரபல சீரியல் நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

பேட்ட வில்லனுடன் இணைத்த பிரபல சீரியல் நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்திய அளவில் பிரபலமான நவாசுதீன் படத்தில் நாகினி சீரியல் நடித்து பிரபலமான மௌனி ராய் ரொமான்ஸ் செய்வது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இவர்கள் நடித்து வரும் ‘BoleChuriyaan’ என்ற படத்தின் புகை படமாகும்.

நவாசுதீன் தற்போது வெளிவந்த சூப்பர் ஸ்டார் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருப்பார். இவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கும் அத்தனை கேரக்டர்களையும் தத்துரூபமாக ஸ்கிரீனில் நடிப்பதற்கான திறமை பெற்றவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top