Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும்’ : சிம்புவிற்கு நன்றி சொன்ன மூடர் கூடம் பட இயக்குனர் நவீன் !
பெரியார் குத்து
பெரியார் குத்து என்ற இந்த ஆல்பத்தை ’ரிபெல் ஆடியோ’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. பாடல் எழுதுவதெல்லாம் சிம்பு இல்லை. பாடுவது மட்டுமே இவர் வேலை. பெரியார் குத்து என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுத, ரமேஷ் தமிழ் மணி இசை அமைத்துள்ளார்.

STR
ஏற்கனவே முதல் லுக் , டீஸர் என்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிம்பு பாடுவதுடன் நடன பெர்பாமன்சும் செய்துள்ளார். விரைவில் இப்பாடல் ரிலீஸ் ஆக உள்ளது.
Here is the making of #PeriyarKuthu
Thank you #Simbu for adding fire to the song and making it a special one for us.
Music by @Ramesharchi @BoopathyDeepan @sanjayragh @Rebelaudio1 https://t.co/mB9vbROiRX
— Madhan Karky (@madhankarky) July 29, 2018
மூடர் கூடம் நவீன்

AAC flp
இயக்குனர் நவீன் தனது அடுத்த படமான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் பிஸியாக உள்ளார். எனினும் எப்பொழுதும் தன் கருத்தை பதிவிட தவற மாட்டார். இயக்குனர் என்பதை விட சிறந்த சிந்தனையாளர், போராளி என்று கூட இவரை சொல்லலாம். முதல் படமான மூடர் கூடத்தில் பல வசனங்கள் இடம் பெற்றது நாம் மறக்க முடியாது.
இந்நிலையில் இவர் சிம்பு பெரியார் குத்து பாடல் பாடியதற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
'உண்மையான நாயி அது நன்றியோட கெடக்கும்'
இதைவிட கெளரவம் எங்களுக்கு வேறெதுவும் இல்லை
பெருமை படுத்தியமைக்கு நன்றி@madhankarky #STR#PeriyarKuthu
Periyar Kuthu – Song Teaser | STR | Madhan Karky | Ramesh Thamilmani | R… https://t.co/aaY3LhSZZ1 via @YouTube— Naveen.M (@NaveenFilmmaker) July 31, 2018
