Sports | விளையாட்டு
யார்கர் மன்னன் யார்? வீடியோ பார்த்து நீங்களே சொல்லுங்க
கங்குலி வெளிநாடுகளிலும் இந்தியா ஜெயிக்கும் என நிரூபித்தவர். தோனி சேஸிங்கில் இந்தியா வெற்றி பெரும் என நிரூபித்தவர். அந்தவரிசையில் கோலி இந்தியா பிட் ஆன சூப்பர் பீல்டிங் டீம் என உலகிற்கு காட்டியுள்ளார். அன்றும், இன்றும் இந்தியா டீம் பேட்டிங்கில் ஜாம்பவான் தான். ஆனால் கோலியின் இந்த டீம் பந்துவீச்சிலும் கலக்கல் தான். ஸ்பின் மட்டுமன்றி, வேகப்பந்துவீச்சில் மிக சிறப்பாக உள்ளது. இஷாந்த், உமேஷ், ஷமி, புவனேஸ்வர், பும்ரா, பாண்டியா, சாஹர், தாகூர், சைனி என லிஸ்ட் மிக பெரியது தான்.
பும்ரா மற்றும் சைனி வலைப்பயற்ச்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டது. இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
These two 🔥💥☄️@Jaspritbumrah93 & @navdeepsaini96 firing on all cylinders #TeamIndia #INDvAUS @Paytm pic.twitter.com/nrvKLnpnSj
— BCCI (@BCCI) January 13, 2020
