Connect with us
Cinemapettai

Cinemapettai

9 கதை, 9 இயக்குனர்.. அட்டகாசமாக வெளியான நவரசா வெப்சீரிஸ் டீசர்

navarasa

Videos | வீடியோக்கள்

9 கதை, 9 இயக்குனர்.. அட்டகாசமாக வெளியான நவரசா வெப்சீரிஸ் டீசர்

காக்க காக்க, வாரணம் ஆயிரம் என தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வந்த சூர்யா மற்றும் கவுதம் மேனன் கூட்டணிக்கு யார் கண்ணடி பட்டதோ தெரியவில்லை, திடீரென இருவரும் பிரிந்து விட்டனர்.

இடையில் சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை எடுத்து வந்ததாகவும் அந்த படத்தின் போது சூர்யாவிடம் சரியாக கதையை கூறாமல் இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கதையே இல்லாமல் நினைத்த நேரத்தில் படம் எடுத்துக் கொண்டிருந்தாராம் கௌதம் மேனன்.

இதனால் கடுப்பாகி சூர்யா அந்த படத்தை டிராப் செய்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக 9 இயக்குனர்கள் இயக்கும் படமொன்றை நவரசா என்ற பெயரில் தயாரித்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கே வி ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ் , பிரியதர்ஷன், வசந்த், சர்ஜூன் போன்ற மேலும் எட்டு இயக்குனர்களும் இதில் பணியாற்றியுள்ளனர்.

தற்போது 9 கதைகளுடன் வெளிவந்துள்ள நவரசா வெப்சீரிஸ் டீசர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top