Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாட்டாமை படத்தில் நடித்த சிறுவனா இது.! ரசிகர்களை அதிர்ச்சியாகிய புகைப்படம்.!
நடிகர் சரத்குமார் நடிப்பில் 1994 ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நாட்டாமை, இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார் இவருடன் குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி ஆகியோரும் நடித்து இருந்தார்கள்.

nattamai
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது பின்னர் தெலுங்கில் “பெத்தராயிடு” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சரத்குமார் நடித்த வேடத்தில் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினிகாந்த் நடித்தனர்.
நாட்டாமை படத்தில் முக்கியமான பஞ்சாயத்தில் நான் பார்த்தேன் அந்த மாமா இந்த அக்காவா வண்டில தூக்கிட்டு போனாரு என சாட்சி சொல்லும் சிறுவனாக நடித்தவர் தான் மகேந்திரன். இவரின் தற்பொழுது வயது 27 ஆகும் சில படத்திலும் நடித்துள்ளார்.
தற்பொழுது இவரின் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் ஒர்கவுட் செய்துவிட்டு பைசெப்ஸை காட்டியுள்ளார்,நாட்டாமை படத்தில் நடித்த சிறுவனா இது என பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து வியந்துவருகின்றனர். இதோ புகைப்படம்…
Brother u r king Arnold ???????????Too good darling ?Proud of u #dedication https://t.co/v5FKmngUi8
— Arya (@arya_offl) April 20, 2018
