Connect with us
Cinemapettai

Cinemapettai

சூப்பர் டீலக்ஸ் பார்த்து டென்ஷன் ஆகி நட்ராஜ் பதிவிட்ட ஸ்டேட்டஸ். என்ன பாஸ் இப்படி சொல்லிடீங்க ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் டீலக்ஸ் பார்த்து டென்ஷன் ஆகி நட்ராஜ் பதிவிட்ட ஸ்டேட்டஸ். என்ன பாஸ் இப்படி சொல்லிடீங்க ?

ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா 8 வருட இடைவெளி விட்டு ரிலீஸ் செய்துள்ள படமே சூப்பர் டீலக்ஸ்.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, விமர்சகர்கள், சினிமா நட்சத்திரங்களும் படத்தை பற்றி நல்ல விதமாகவே பதிவிட்டுள்ளார்.

super-deluxe-review

super-deluxe-review

ஆனால் மற்றொரு புறம் சிலர் படத்தை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் மல்டி ஸ்டாரர் படமான இதனை பார்த்துவிட்டு நடிகர், ஒளிப்பதிவாளர் நட்ராஜ் தாங்க முடியலடா சாமி; விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன் என பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு பின் முன்னாள் காதலுடன் உடலுறவு வைப்பது. போலீஸ் பார்ப்பவர் அனைவரையும் செக்ஸ் வைக்க அழைப்பது. சிறுவர்கள் காஜி பிடித்து அலைவது போன்று காட்டிய காட்சிகளால் தான் பலரும் படம் மிக மோசம் என சொல்லி வருகின்றனர் .

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top