Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாக்கியை மையப்படுத்தி ஆதி மற்றும் நண்பர்களின் “நட்பே துணை” ட்ரைலர் வெளியானது.

நட்பே துணை – ஹிப் ஹாப் ஆதி மீண்டும் சுந்தர் சியின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஹீரோவாக நடித்துள்ளார்.

நட்பே துணை

சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

HIP HOP THAMIZHA AATHI

ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் முன்பு அறிவித்தது போலவே ரிலீஸ் ஆனது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top