Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழ் சினிமாவில் தேசிய விருது மூலம் அங்கீகாரம் பெற்ற நடிகர்கள் யாருலாம் தெரியுமா?

India | இந்தியா

தமிழ் சினிமாவில் தேசிய விருது மூலம் அங்கீகாரம் பெற்ற நடிகர்கள் யாருலாம் தெரியுமா?

இந்திய அளவில் ஒரு நடிகனுக்கு அடையாளமாக சினிமாவில் இருப்பது விருதுகள் மட்டுமே. அந்த வகையில் தேசிய விருது  மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்திய அரசால் 1967ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழா ஒரு நடிகனின் அடையாளத்தை பிரதிபலிக்கிறது.

இந்திய அளவில் உள்ள சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதில் நடித்திருக்கும் பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய விருதுகள் பெற்ற சினிமா நடிகர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

அப்போதும் சரி இப்போதும் இரண்டு நடிகர்கள் காண போட்டி எப்பொழுதுமே இருக்கும் அந்த வகையில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியில் தொடங்கியது.

sivaji-mgr

sivaji-mgr

எம்.ஜி.ஆர், ரிக்ஷாக்காரன் படத்திற்காக தேசிய விருது பெற்றார். சிவாஜி, 1993-ம் ஆண்டு தேவர்மகன் படத்திற்காக  தேசிய திரைப்பட – சிறந்த ஜூரி விருதை பெற்றார்.

kamal-sivaji

kamal-sivaji

nayagan

nayagan

கமல்ஹாசன், தனி திறமையான நடிப்பால் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.  அவர் நடித்து விருது பெற்ற படங்கள் மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்கள் அடங்கும்.

vikram

vikram

விக்ரம், படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது  கதாபாத்திரமாகவே உருவெடுக்கும் விக்ரம் பிதாமகன் படத்திற்காக 2003 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

prakash-raj

prakash-raj

தமிழில் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பும் பிரகாஷ்ராஜ் 2007ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்ற படத்திற்காக  தேசிய விருது பெற்றார்.

dhanush

dhanush

தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் வெற்றிமாறனின் ஒரு மாறுபட்ட படைப்பு என்றே கூறலாம். இந்த படத்திற்காக தனுஷ் 2010 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார். 2019 வருடம் வெளிவந்த வெற்றிமாறனின் வட சென்னை படத்திற்காக விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top