தேசிய விருதை எனது குருநாதர் கே.பி-க்கு சமர்பிக்கிறேன் – சமுத்திரக்கனி!

Actor-Samuthirakani63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விசாரணை படத்தில் நடித்ததற்காக நடிகர் சமுத்திரக்கனிக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து தற்போது பேசிய அவர், ” எனது குருநாதர் கே.பாலச்சந்தர் உயிருடன் இருந்திருந்தால் என்னை விட அவர்தான் அதிக சந்தோசப்பட்டிருப்பார். எனக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என அவர் பலமுறை கூறியுள்ளார். அவருடைய வாக்கு தற்போது பலித்துள்ளது