Connect with us

Cinemapettai

2019ம் ஆண்டு தேசிய விருது அறிவிப்பு.. சிறந்த நடிகை விருது வாங்கிய பிரபல நடிகை

national-awards-2019-tamil

Cinema News | சினிமா செய்திகள்

2019ம் ஆண்டு தேசிய விருது அறிவிப்பு.. சிறந்த நடிகை விருது வாங்கிய பிரபல நடிகை

National Film Awards 2019: இந்த வருடத்திற்கான தேசிய விருதுகளை அறிவித்து வருகின்றனர். எதிர்பார்க்காத படங்களும், நடிகர், நடிகைகளும் விருதுகளை வாங்கி வருகின்றனர்.

2019 ஆண்டுக்கான தேசிய விருது வாங்கும் நடிகை தமிழில் சாவித்திரி படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கில் நடித்த மகாநடி படத்திற்குதான் தேசிய விருது கொடுத்திருகிறார்கள்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சாவித்திரியின் வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான் கதாபாத்திரம் பெரிய அளவில் பெயர் பெறவில்லை.

ஆனால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் முன்னணி நடிகை என்ற அளவுக்கு தன் நடிப்பை காமித்திருப்பார். ஆனால் எதிர்பார்த்த நிறைய பேருக்கு இந்த முறை தேசிய விருது கிடைக்கவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top