radhika-vijaysethupathiவிஜய் சேதுபதி தன் தனித்துவமான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார். இவர் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கின்றார் என்றாலே அது தரமான படமாக தான் இருக்கும் என்று மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்.இந்நிலையில் இவர் அடுத்து சீனுராமசாமி இயக்கத்தில் தர்மதுரை படத்தில் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  நான் விஜய் சேதுபதியின் பெரிய ரசிகை - ப்ரேமம் நடிகை பேட்டி

இப்படத்தில் நடிகை ராதிகாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு எடிட்டிங் செய்த காசி விஸ்வநாதன், கண்டிப்பாக விஜய் சேதுபதிக்கு, ராதிகாவிற்கும் தேசிய விருது கிடைக்கும் என கூறியுள்ளார்.