சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகர். ஆனால், இவர் இன்று வரை ஒரு தேசிய விருது கூட வாங்கியது இல்லை.

இந்நிலையில் இந்த முறை கபாலி படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்க்கின்றனர், அதை நிரூபிக்கும் பொருட்டு இப்படத்தை தேசிய விருதிற்கு படக்குழு அனுப்பவுள்ளதாம்.

கண்டிப்பாக இந்த முறை ரஜினிக்கு விருது கிடைக்கும் என பல முன்னணி சினிமா விமர்சகர்களும் கூறியுள்ளனர், அப்படி கிடைத்தால் ரசிகர்களுக்கு இருந்த ஒரு குறையும் தீர்ந்துவிடும்.