எந்த ஒரு துறையை எடுத்துகொண்டாலும் தொழிலில் போட்டி பொறாமைகள் இருக்கத்தான் செய்யும் இந்த உலகத்தில் போட்டி இல்லாத தொழிலை பார்க்கவே முடியாது அப்படி போட்டி இல்லாத தொழில் தொழிலே கிடையாது.

actor

உதாரணமாக அரசியலை எடுத்துகொண்டால் ஆளும் கட்சி எதிர்கட்சி என கடுமையான போட்டி இருப்பது அனைவருக்கும் தெரியும்.

அதேபோல் தான் சினிமாவிலும் கடந்த வருடம் நடிகர் சங்க தேர்தல் நடைப்பெற்றது இது எதோ சட்டமன்ற தேர்தல் மாதிரி நடந்து முடிந்தது அப்படி ஒரு ஆர்பாட்டம் செய்தார்கள்.

இந்த சினிமாதுறை தேர்தலிலும் லஞ்சம், ஊழல் என பல வகையான குற்றச்சாட்டுகள் எழுந்தன,அது மட்டும் இல்லாமல் சினிமாவில் எந்த பிரச்சனை என்றாலும் நேரடியாக ரசிகர்களின் கண்களிலேய சிக்குகின்றன.

arya

இரண்டு நாட்களாக நட்சத்திர விழா கோலாகலமாக நடைபெற்றது மலேசியாவில் இதற்காக முன்கூட்டியே போஸ்டர்கள் அடித்துள்ளார்கள் இதை பார்த்த அஜித், விஜய் ரசிகர்கள் உச்சகட்ட கோவத்தில் உள்ளார்கள்.

actor

ஆம் இந்த விழா போஸ்டரில் அஜித்,விஜய்,சிம்பு ஆகிய இவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை, தற்பொழுது முன்னணி நடிகர்களின் அனைவரின் புகைப்படம் இடம்பெற்றிருகிறது.

ஆனால் அஜித், விஜய் புகைப்படம் இடம்பெறாமல் போனது அஜித் விஜய் ரசிகர்களின் உட்ச்சகட்ட கோவத்திற்கு காரணம் என கூறுகிறார்கள் உண்மை தெரிந்தவர்கள்.

அது மட்டும் இல்லாமல் வேண்டுமென்றே அஜித் விஜய் ரசிகர்கள் புகைப்படத்தை நீக்கிவிட்டார்கள் என கூறுகிறார்கள் அஜித், விஜய் ரசிகர்கள்.இது குறித்து அஜித் விஜய் ரசிகர்கள் தங்களது கருத்தை சமூகவளைதலங்களில் தெரிக்கவிடுகிரார்கள் தல தளபதி ரசிகர்கள்.

natchathira

அதேபோல் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார் என்பது உலகமறிந்த உண்மை,ஆனால் விஜய் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வார் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

actors

ஒரு விழாவில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். அவர்களும் நடிகர்கள் தானே அவர்கள் புகைப்படத்தை ஏன் விட்டார்கள் என அஜித், விஜய் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். விஷால் சங்கத்தலைவர் ஆனதில் இருந்து சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை இதை கவனித்தீர்களா.

vijay ajith
vijay ajith

என்னதான் அஜித்,விஜய் ரசிகர்கள் அவுங்களுக்குள்ள சண்டபோட்டுகிட்டாலும்  இந்தமாதிரி விஷயத்தில் ஒற்றுமையுடன் செயல் படுகிறார்கள்.