Connect with us
boomerang-movie

அது மட்டும் நடக்காது சிம்பு- நாசர் அதிரடி

News | செய்திகள்

அது மட்டும் நடக்காது சிம்பு- நாசர் அதிரடி

simbu_nassarநடிகர் சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் இதுதொடர்பாக நாளை இவர் நடிகர் சங்கத்தில் முறையாக கடிதம் ஒன்றை ஒப்படைக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இதுதொடர்பாக தற்போது பேசியுள்ள நடிகர் சங்க தலைவர் நாசர், ” சிம்பு விலகல் குறித்து தங்களுக்கு முறையாக எந்தவொரு தகவலும் வரவில்லை. அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அது கண்டிப்பாக நடக்காது,அவரை வெளியேற நாங்கள் விட மாட்டோம்.அவரை அழைத்து பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்க்க முயற்சி செய்வோம்” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top