அடுத்தடுத்து புகார்களை கொடுக்கும் நாசர் – மோசடி வழக்கில் ராதா ரவி-சரத்குமார் ?

நடிகர் சங்க தேர்தலில் அடைந்த தோல்வி சரத்குமாரை மிகவும் பாதித்தது. இதன் பிறகு இவர் நீண்ட நாட்கள் எந்த படத்திலும் பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவில்லை.

இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் மீது நில மோசடி புகார் ஒன்று தற்போது வந்துள்ளது, சங்கத்திற்கு சொந்தமான நிலம் 26 செண்ட்டை விற்க செல்வம் மற்றும் லதா என்பவர்களுக்கு சங்கத்தின் சார்பில் அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலம் விற்பனை தொடர்பாக நடிகர் சங்க பொதுக்குழு, செயற்குழு உட்பட எந்த ஒரு கூட்டத்திலும் ஒப்புதல் பெறவில்லையாம். எனவே நில மோசடி தொடர்பாக இவர்கள் மீது னடிகர் சங்கம் சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Comments

comments

More Cinema News: