Tamil Cinema News | சினிமா செய்திகள்
narnia படத்தில் நடித்த குட்டி பெண் லூசியா இது.! அடையாளமே தெரியல.! புகைப்படம் உள்ளே
Published on

நம்ம தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படம் மட்டும் பார்ப்பதில்லை அதை தாண்டி ஹாலிவுட், மற்றும் பாலிவுட் படம் என அனைத்தையும் பார்ப்பார்கள், அதுவும் கிராபிக்ஸ் மற்றும் மேஜிக் படம் என்றால் விரும்பி பார்க்கிறார்கள் அப்படிதான் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
அப்படி தமிழ் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்ற படம் நார்னிய இந்த படத்தில் லூசி என்ற குட்டி பெண் நடித்து அசத்தியிருப்பார் இந்த குட்டி பெண்ணை யாராலும் மறக்க முடியாது.
குட்டி பெண்ணாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் இப்பொழுது எப்படி வளர்ந்துவிட்டார் தெரியுமா? எப்படி இருக்கிறார் தெரியுமா? பார்த்தால் அசந்து போவீர்கள் இதோ அவரின் புகைப்படம்.

georgie_henley
