Connect with us

Cinemapettai

மோடி கதாபாத்திரத்தில் களமிறங்கும் அஜித்தின் நண்பன். யார் தெரியுமா ?

Narendra Modi

Cinema News | சினிமா செய்திகள்

மோடி கதாபாத்திரத்தில் களமிறங்கும் அஜித்தின் நண்பன். யார் தெரியுமா ?

பாலிவுட்டில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுப்பது தற்பொழுது சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது மோடியின் இணைந்துள்ளார். சச்சின் மற்றும் தோனி இவர்களின் வாழ்க்கை வரலாறு படம் இந்திய சினிமாவில் நன்கு வரவேற்பை பெற்றது.

vivek oberoi

vivek oberoi

அதனால் பல இயக்குனர்களும் தற்பொழுது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி வாழ்க்கையை மையப்படுத்தி p m நரேந்திர மோடி என்ற பெயரில் இவரது வாழ்க்கையை திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரதமர் மோடியின் வாழ்க்கையை மோடியின் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான விவேக் ஓபராய் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை மேரி கோம், சரப்ஜித், போன்ற படங்களை இயக்கிய ஓமங் குமார் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அமித்ஷா கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் மனோஜ் ஜோஸி நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விவேகம் படத்தில் அஜித்துடன்  நண்பனாக நடித்து பின்பு அவருக்கு வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலம்மானவர் விவேக் ஓபராய். மோடி கதாபாத்திரத்தில் களமிறங்கும் அஜித்தின் நண்பன். யார் தெரியுமா

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top