Narathan-audio-release-date-revealedநாகா வெங்கடேஷ் இயக்கத்தில் நகுல், பிரேம்ஜி லீட் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் நாரதன். இப்படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளும் எப்போதோ முடிந்துவிட்டது.

எனினும் சில காரணங்களால் இப்படம் இன்று வரையில் திரைக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி இப்படம் ரிலீஸாகபோவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நிகிஷா படேல் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.