Tamil Cinema News | சினிமா செய்திகள்
நரகாசூரன் ட்ரைலருக்கு தேதி குறித்த கார்த்திக் நரேன் !
Published on
டி 16 படம் வாயிலாக சினிமா துறையில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கியுள்ள புதிய படம். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இப்படம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா. இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது.
இந்நிலையில் நரகாசூரன் U/A சான்றிதழ் பெற்றதாகவும், படத்தின் ரன் டயம் 1 : 50 என்றும், விரைவில் ட்ரைலர் வெளியாகும் என்றும் இயக்குனர் முன்பே தன் ட்விட்டரில் தெரிவித்தார்.

Naragasooran
அதே போல் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 1 வெளியாகும் என்று உறுதி படுத்தியுள்ளார்.
Official trailer of #Naragasooran will be released on August 1. 'The characters & conflicts'. Excited 🙂 pic.twitter.com/YpiMhwMsV3
— Karthick Naren (@karthicknaren_M) July 23, 2018
