Connect with us
boomerang-movie

வெளியானது டி-16 பட புகழ் கார்த்திக் நரேனின் “நரகாசூரன்” டீஸர்.

News | செய்திகள்

வெளியானது டி-16 பட புகழ் கார்த்திக் நரேனின் “நரகாசூரன்” டீஸர்.

துருவங்கள் 16  படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவரின்  அடுத்த படம் தான் இந்த  நரகாசூரன். பத்ரி கஸ்தூரி,  கவுதம் மேனன் இப்படத்தின் தயாரிப்பாளர்கள்.

அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா  ஆகியோர் நடிப்பில் வெளிவரும் இப்படம்   சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா.  இப்படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது.  இந்த படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப் பட்ட இப்படத்தின் ஷூட்டிங்கை 41 நாட்களில் முடித்து விட்டாராம் இயக்குனர். படத்தினை 2018 ஆரம்பித்தில் ரிலீஸ் செய்யப்போகிறார்கள் படக்குழு. எனினும் பொங்கல் அன்றா அல்லது எப்பொழுது என்ற தகவல் சொல்லப்படவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top