Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நந்தா படத்தில் அஜித் நடித்த பொழுது வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதுதான்.! புகைப்படம் உள்ளே

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் அஜித் தற்பொழுது விசவாசம் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்துவருகிறார்.

ajith look

தல அஜித் முதலில் பல படங்களை தவிர்த்துள்ளார் அதிலும் அவர் தவிர்த்த நேருக்கு நேர்,கஜினி,  காக்க காக்க, ஆகிய படங்களில் நடித்து தான் சூர்யா பேமஸ் ஆனார்.

அதுமட்டும் இல்லாமல் நடிப்பில் சிறந்த நடிகர் என சூர்யா  நிருபித்த திரைப்படம் நந்தா, இந்த படத்திலும் அஜித் தான் முதலில் நடிக்க இருந்தார், அவர் நடிப்பதாக இருந்த பர்ஸ்ட் லுக் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் அந்த போஸ்டர் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top