36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர். - Cinemapettai
Connect with us

Cinemapettai

36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர்.

தெலுங்கில் ரெடியாகி வரும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் ஜெர்சி.

கிரிக்கெட்டை மையப்படுத்தி, அதில் சாதிக்க துடிக்கும் ஒருவனின் போராட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வர உள்ளனர் இந்த டீம்.

நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மெயின் ரோலில் நடிக்கின்றனர். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்குகிறார். அனிருத் இசை. எடிட்டிங் நவீன் நூலி. ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top