நானி தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர். தமிழிலும் நமக்கு வெப்பம், நான் ஈ போன்ற படங்களின் வாயிலாக பரிச்சயம் தான்.

தேவதாஸ்

nani nagarjuna

தெலுங்கில் நானி மற்றும் நாகார்ஜூனா முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் தேவதாஸ். இப்படம் ஹாலிவுட் படத்தின் தழுவல். ஸ்ரீராம் ஆதித்யா இப்படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசை அமைக்கிறார். விஜயந்தி மூவிஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்

இரண்டு ஹீரோக்களும் குடித்து விட்டு மட்டையாகி இருப்பது போன்ற முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அப்பொழுது தான் தன ஸ்டாட்ஸ்சில் அன்றும் இன்றும் என்று என்று நாகர்ஜுனா பற்றி நினைவு கூர்ந்துள்ளார் நானி.

Devdasu nani nagarjuna

இந்த முதல் லுக் நல்ல ரீச் ஆகியுள்ளது.