Tamil Cinema News | சினிமா செய்திகள்
கிழிஞ்ச டிரௌசரில்போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா.! ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.!

நடிகை நந்திதா ஸ்வேதா வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற படத்தில் தினேஷ்க்கு ஜோடியாக நடித்தார் இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், மற்றும் விஜய்சேதுபதி நடித்த இதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் குமுதா ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தார்.
இவர் இளையதளபதி விஜய்யின் புலி படத்திலும் நடித்தார், ஆம் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்தார், இப்படி புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னமோ மீண்டும் அம்மா கதாபாத்திரம் கிடைத்துள்ளது, புது இயக்குனர் கீதா ராஜ் புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தில் 7 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் இது மிகவும் சவாலான கதாபாத்திரம் என்பதால் இதற்க்கு இவர் தனது உடல் எடையை 8 கிலோ வரை குறைத்துள்ளாராம் மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர் கிழிந்த டிரௌசரில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.
