Entertainment | பொழுதுபோக்கு
இதைவிட மெலிசா ட்ரெஸ் கிடைக்கலையா.! நந்திதாவை கலாய்க்கும் ரசிகர்கள்.!
நடிகை நந்திதா ஸ்வேதா அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், அவர் நடித்த முதல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன் பின்பு சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் நடித்தார் இந்த படத்தில் இவரின் நடிப்பு பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதை தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி,நளனும் நந்தினியும், புலி ஆகிய படத்தில் நடித்தார். இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்த்த நிலையில் பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
தமிழ் படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நடிகைகளை போல் இவரும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளார் இந்த நிலையில் தெலுங்கில் உருவான எக்கடக்கி போத்தாவு சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார் படமும் மாஸ் ஹிட் ஆனது இந்த படம் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது இவருக்கு.
மேலும் இவர் ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை நந்திதா, இந்த படத்தில் நடிகர் நிதின் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் படத்தை தில் ராஜி தயாரிக்ககிறார்.இதில் என்ன வென்றால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறாராம் நந்திதா.
இவர் இதுவரை குடும்ப பெண்ணாக நடித்த இவர் தற்பொழுது கவர்ச்சி கதாபாத்திரத்தில் இறங்கி இருக்கிறார், மேலும் இவர் பட பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார் நந்திதா அங்கு ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் மிகவும் ட்ரான்ஸ்பேரன்ட் ட்ரெஸ் அணிந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இதை விட மெலிசா ட்ரெஸ் கிடைக்கலையா என கலாய்த்து வருகிறார்கள்.
