Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் பாடலை பாராட்டிய சூர்யா.! குஷியில் நடிகை
Published on
தமிழ் சினிமாவில் தற்போது பிரபுதேவா நடித்த வெளியாக உள்ள திரைப்படம் தேவி 2. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில கோவை சரளா, யோகி பாபு, நந்திதா ஸ்வேதா ஒரு முக்கிய கதாபாத்த்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்திதா ஹீரோயினாக நடித்து வரும் அக்ஷரா படத்தில் லிருந்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த பாடலை பார்த்த நடிகர் சூர்யா கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் பாடலாக உள்ளது என தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதனை பார்த்த படக்குழு அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உங்களது பாராட்டிற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளனர்.
#1.Nandita Swetha

Nandita Swetha
