Photos | புகைப்படங்கள்
படுக்கையில் அமர்ந்த படி, மேக் அப் இல்லாமல் ஏடாகூட போஸ் கொடுக்கும் நந்திதா ஸ்வேதா..
நடிகை நந்திதா 2012 ஆம் ஆண்டு வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்ட கத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.
ஸ்வேதா என்பது நிஜப்பெயர். கர்நாடகாவில் பிறந்தவர். உதயா டிவியில் VJ.
தெலுங்கிலும் குறிப்பிடும் அளவுக்கு படங்களில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நந்திதா, மேக்கப் இல்லாமல் கவர்ச்சியுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
Nanditha Swetha

Nanditha Swetha
நடிகைகள் போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கை தான், ஆனால் இவர் பனியன், ஷார்ட்ஸ் அணிந்த படி பெட்டில் அமர்ந்து க்ளிக்கிய போட்டோசை பகிர்ந்துள்ளார்.

Nanditha Swetha
நம் நெட்டிசன்களும் கிடைத்த வரை லாபம் என போடோஸை பகிர்ந்து வருகின்றனர்.

Nanditha Swetha
ஆகமொத்தத்தில் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி.
