fbpx
Connect with us

Cinemapettai

நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இனிமேலாவது வாய்ப்பு கிடைக்குமா

Nandita-Swetha-new

News | செய்திகள்

நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இனிமேலாவது வாய்ப்பு கிடைக்குமா

கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ எதிர் நீச்சல் ‘ , விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ‘ ஆகிய படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் பிரபுதேவா நடித்த தேவி 2. தற்போது இவர் சிவப்பு நிற உடையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் கார்ஜியஸ், சோ ஸ்வீட், சூப்பர் போன்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

1. nanditha

nanditha

nanditha

2. nanditha

nanditha

nanditha

3. nanditha

nanditha

nanditha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top