Tamil Cinema News | சினிமா செய்திகள்
குண்டக்க மண்டக்க மோசமான புகைப்படங்களை வெளியிடும் நந்திதா.. முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு!
தமிழ், தெலுங்கில் பிரபலமானவர் நந்திதா ஸ்வேதா, 2012-ல் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதற்குப் பின்னர் எதிர்நீச்சலில் அமைந்த கதாபத்திரம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதாவது பெஸ்ட் சப்போர்டிங் நடிகைக்காக SIIMA அவார்டு தட்டி தூக்கினர் மற்றும் பிலிம்பேர் அவார்ட்க்கு பரிந்துரைக்கப்பட்டது எதிர்நீச்சல் கதாபாத்திரம்.
அதற்கு பின்னர் விஜய்சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற காமெடி கலந்த சஸ்பென்ஸ் படமாக வெற்றி பெற்றது.
கலகலப்பு 2, தேவி 2, டாணா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை அங்கீகாரத்தை பெற்று விட்டார்.
எப்படி என்றால் தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் மீண்டும் தமிழ் சினிமா கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

nandita-cinemapettai
