Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக இதுவரை காட்டாத கவர்ச்சி.! நடிகை நந்திதா ஸ்வேதா அதிரடி

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அதன் பின்பு இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா,எதிர்நீச்சல், புலி போன்ற படத்தில் நடித்துள்ளார்.
இவரை தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகைகளில் ஒருவர். ஆனால் தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
ரசிகர்கள் நினைத்தது சரியாக போச்சு தமிழில் வாய்ப்பு இல்லை என்றது அவர் தனது கவனத்தை தெலுங்கு பக்கம் திசை திரும்பிவிட்டார் தெலுங்கில் உருவான எக்கடக்கி போத்தாவு சின்னவாடா என்ற பேய் படத்தில் நடித்தார்.

Nandita-Swetha
இந்த படம் அவருக்கு ஹிட் கொடுத்துள்ளது அதேபோல் தெலுங்கில் நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது இதனை தொடர்ந்து, ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாக நடிக்க தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்த படத்தில் என்னவென்றால் நடிகை நந்திதா ஸ்வேதா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடிக்க உள்ளார். இதுவரை குடும்ப கதாபாத்திரம் மட்டுமே நடித்த நந்திதா இனி கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் அதனால் ரசிகர்களுக்கு இனி விருந்து தான்.

Nandita-Swetha
